Policy

விதிமுறைகள் & நிபந்தனைகள்

வருகைக்கு முன் இந்த விதிமுறைகளை படிக்கவும்.

  • 1 அனைத்து குழந்தைகளும் குறைந்தது ஒரு பெரியவருடன் வர வேண்டும்.
  • 2 உள்நுழைவுகள் 1 மணித்தியாலத்திற்கு மட்டுமே. மேலதிக நேரம் முன்பதிவுகளை கருத்தில் கொண்டு வழங்கப்படும்.
  • 3 Play Area-இல் வெளி உணவு அல்லது பானங்கள் அனுமதிக்கப்படாது.
  • 4 உள்நுழைவதற்கு முன் காலணிகளை கழட்ட வேண்டும்.
  • 5 வயதிற்கேற்ற உபகரணங்களை மட்டும் பயன்படுத்தவும்.
  • 1 தொற்று நோய்களுடன் குழந்தைகள் நுழைவதை தவிர்க்கவும்.
  • 2 வெளியிலிருந்து கூர்மையான பொருட்கள் அனுமதிக்கப்படாது.
  • 3 ஊழியர்களின் அறிவுறுத்தல்களை எப்போதும் பின்பற்றவும்.
  • 4 விளையாட்டின் போது சிறிய விபத்துகளுக்கு Kuddy Baba பொறுப்பல்ல.
  • 5 அனுமதிக்கப்படாத விளையாட்டு முறைகளை, குழந்தைகள் தவிர்த்துக் கொள்வதை பெற்றோர்கள் உறுதி செய்யவும்.
  • 1 பெற்றோர்/பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளின் நடத்தைக்கு பொறுப்பு.
  • 2 குழந்தைகளை தீவிரமாக கண்காணிக்கவும், தனியாக விடாதீர்கள்.
  • 3 உபகரணங்கள் சேதமடைந்தால், பெற்றோர்/பாதுகாவலர்களிடம் கட்டணம் அறவிடப்படும்.
  • 4 நுழைவை நிராகரிக்கும் உரிமை நிர்வாகத்திற்கு உள்ளது.
ℹ️

Questions?

If you have any questions about our terms, please contact us or WhatsApp us at +94 76 447 2379.