யாழ்ப்பாணத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பான உள்ளக விளையாட்டு பூங்கா
எல்லைகளற்ற மகிழ்ச்சி - பாதுகாப்புடன்.
மட்டுப்படுத்தப்பட்ட அனுமதிகளுக்காக முன்பதிவு கட்டாயமானதாகும்.
No.1
Jaffna
2000+
Happy Families
4.8 / 5
Google Rating
நாங்கள் வழங்குவது
ஒவ்வொரு தடவையும் - பாதுகாப்பான, தூய்மையான, மகிழ்ச்சி நிறைந்த - புதிய அனுபவங்கள்.
பொதுவான விளையாட்டு நேரம்
அனைவருக்கும் பொதுவான, முழுமையான விளையாட்டு நேரம்.
பிரேத்தியேக நேரம்
உங்கள் குடும்பம், உறவுகள், நண்பர்களின் குழந்தைகளுக்கு மட்டுமான பிரேத்தியேக விளையாட்டு நேரம்.
நிகழ்வுகள் & கற்றல்
குழந்தைகளின் திறன்களை வளர்க்க உதவும் நிகழ்வுகள் மற்றும் கற்றல் செயற்பாடுகள்.
புகைப்பட நேரம்
பிறந்த நாள் & புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கான அழகான நினைவுகளை படமாக்க.
விழாக்கள் & கொண்டாட்டங்கள்
குழந்தைகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட, பிறந்தநாள் நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்கள்.
முன்பள்ளி மாணவர்கள் நேரம்
முன்பள்ளிகளுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு திட்டங்கள்.
பெற்றோர்கள் Kuddy Baba-ஐ ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்
நாம் நம்பிக்கை, பாதுகாப்பு, தூய்மை மற்றும் மகிழ்ச்சியை அடிப்படையாக கொண்டு செயற்படுகின்றோம்.
பாதுகாப்பான உள்ளக விளையாட்டு
குழந்தைகளின் தேடலுக்காக வடிவமைக்கப்பட்ட மென்மையான விளையாட்டு உபகரணங்கள்.
சுகாதாரமான சூழல்
ஆரோக்கியமான விளையாட்டிற்காக தொடர்ந்து சுத்தம் செய்யப்படும் இடங்கள்.
அன்பான, கவனமுள்ள ஊழியர்கள்
எங்கள் பயிற்சி பெற்ற குழு எப்போதும் உங்கள் குழந்தைகளை வழிகாட்டி, அவர்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறது.
பாதுகாப்புடனான மகிழ்ச்சி
மட்டுப்படுத்தப்பட்ட நுழைவுகள் அமைதியான, நெரிசலற்ற சூழலை எப்போதும் உறுதி செய்கிறது.
பெற்றோரின் விருப்பத் தெரிவு
குழந்தைகள் விளையாடும்போது பெற்றோர்கள் ஓய்வெடுக்க வசதியான இருக்கைகள்.
பெற்றோர் கருத்துக்கள்
யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்களால் நம்பப்படுகிறோம்.
"The indoor play area is very well organized and perfect for kids. The staff are attentive and ensure a safe, enjoyable environment. There's comfortable seating available for parents, which makes it even more convenient. My toddler had a great time and absolutely loved it. Highly recommended."
Abinaya Mahendran
1 மாதம் முன்
"A great place for kids to have fun! Clean, safe, and well organized. Staff are kind and helpful. Definitely one of the best play zones in Jaffna!"
Sam Suke
1 மாதம் முன்
"So nice to have this in Jaffna. Interesting, clean and staff are friendly. My son loves going here, especially because he likes to play with all the akkas. Helpful for me when I need to get some work done as well!"
Ashanya Indralingam
1 மாதம் முன்
"Absolutely amazing! The kids had a blast exploring every corner of the play zone. It's clean, safe, and packed with fun activities. The staff are friendly, helpful, and make sure every child is having a great time. Highly recommend!"
Sukeerthan Sounthararasa
2 மாதங்கள் முன்
"An excellent place for kids to have fun! The staff are very friendly, and the environment is clean and well-maintained. The rates are extremely affordable — you really can't compare them with other play zones. Wishing the team all the best for their great service and continued success."
Suhan Y
5 மாதங்கள் முன்
"Kuddy Baba kids Play Zone in Jaffna is a wonderful new spot for families. It offers a variety of fun play events for children, and the space is quite spacious. I especially appreciate the well-secured and safe play environment for kids, which gives parents peace of mind. The parents' waiting area is spacious, nicely equipped with refreshments, air conditioning, and good lighting. Overall, a friendly environment I would recommend for family outings. 😊"
Kelum Jayakodi
6 மாதங்கள் முன்
அழகிய நினைவுகள்
பதிவு செய்யப்பட்ட மகிழ்ச்சியின் தருணங்கள்.
எளிய, வெளிப்படையான கட்டணம்
மறைக்கப்பட்ட கட்டணங்கள் இல்லை. மகிழ்ச்சி மட்டுமே.
நுழைவு கட்டணம்
குழந்தைக்கு / மணித்தியாலத்திற்கு
2 பெரியவர்களுக்கு கட்டணமற்ற அனுமதி
மேலதிக மணித்தியாலத்திற்கு
ரூ. 400குடும்பங்களுக்கு
2வது குழந்தை — ரூ. 600
மேலதிக குழந்தை — ரூ. 400
குறைந்த கட்டணத்தில் விளையாட வேண்டுமா?
சிறப்பு கட்டணங்கள் மற்றும் சலுகைகளுக்கு Facebook அல்லது Instagram-ஐ பின்தொடருங்கள். உடனடி தகவல்களுக்கு WhatsApp-இல் இணையுங்கள்.
அங்கத்துவ திட்டங்கள்
Kuddy Baba-ஐ விரும்பும் குடும்பங்களுக்காக.
Standard
ஒரு பரிசு அட்டை. எண்ணற்ற புன்னகைகள்.
உங்கள் அன்புக்குரியவர்களுக்கான சிறந்த பரிசு.
பரிசு அட்டைகளை காண →
உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள்
பெற்றோர்கள் அதிகமாகக் கேட்கும் கேள்விகளுக்கு நேர்மையான பதில்கள்.
திறந்திருக்கும் நேரங்கள்
வாரநாட்கள்
3:00 PM – 8:00 PM
வார இறுதி & விடுமுறை நாட்கள்
10:00 AM – 8:00 PM
நேர மாற்றங்களை அறிந்து கொள்ள சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்.